Friday, August 14, 2009

Discussions

Valar Mathi
இக்கூட்ட நிகழ்வுகள் குறித்து நண்பர் மதிவண்ணன் மூலம் சில நாட்களிலேயே அறிந்திருந்தேன். அ. மா வைக் கேள்வி கேட்டதன் பலனாக அன்றிரவு முழுதும் அவர் மீது தொடுக்கப்பட்ட வசவுகள் பற்றிய செய்தி உட்பட :(
Wed at 11:37am

Valar Mathi
ஆனால், இது குறித்து சுகிர்தராணி பேசுவது நகைப்பையே வரவழைக்கிறது. லீனாவும் சுகிர்தராணியும் இணைந்து அரங்கேற்றிய அற்பத்தனங்கள் பல. இன்று அவர்களுக்குள் பிளவு. விளைவு தருணம் பார்த்து இக்கட்டுரை :)
Wed at 11:39am

Valar Mathi
கிசுகிசு கட்டுரை என்பதுபோக வேதகால சமூகம், பௌத்தம், குடிக்கும் தலித் கலாச்சாரத்திற்குமான உறவு பற்றிய அபத்தங்கள் விரவியிருப்பது சுகிர்தராணியின் அரசியல் 'தெளிவைக்' காட்டுபவை.
Wed at 11:42am

Valar Mathi
சேர்ந்து கூத்தடித்த கும்பல்கள் தமக்குள் அடித்துக் கொள்கின்றன. ‘கடவு' நிகழ்வும் சேர்த்தே சொல்கிறேன். இதற்கு சுகிர்தராணிக்கு ‘தலித்' முகமூடி. அவ்வளவே! அதுவும் பாப்பாரப் பத்திரிகையில்.
Wed at 11:45am

Valar Mathi
இதில் ஜமாலனுக்குப் பிடித்திருப்பது என்னவோ!
Wed at 11:45am

Venkatesh Chakravarthy
Valarmathi...you are too unkind, cruel and crude in your reductionism. Always noticed that you are quite a male chauvinist despite your pretentions. Yes, The Hindu newspaper has a Brahmanical legacy...but people like Gail Omvedt and Kancha Iliah wrote in it..and so does Sugitharani in Kalachuvadu...your kind of political correctness is nothing short of being fascist...and for that matter you are not even a Dalit! And you are talking big as if you are the conscience of this world.
Wed at 11:52am

Valar Mathi
வசிஷ்டர் வாயால் பிரம்ரிஷிப் பட்டம்! தன்யனானேன் சுவாமி :) [male chauvinist - fascistic] You have taken the final point for this and comparing it with Gail and Iliah. But they have never been stooges of THE HINDU whereas the later has been in 'almost' such a relation with KALACHUVADU.
Wed at 12:08pm

Valar Mathi
And you have nothing to say what has been going on in the tamil literary scene for the past four or five years nor about the kind of rapture that prevailed between Sugirtharani and the ppl she has now started attacking for the simple reason that u r too removed from such things (positively and negatively). My intention here was to bring that to attention and i think i have replied to your 'correction' about my 'nothing short of fascistic kinda PC'. Thanks.
Wed at 12:14pm

Venkatesh Chakravarthy
I don't agree...Kalachuvadu has opened up a literary space and the readership of Kalachuvadu like The Hindu outstrips the caste of those who produce it.
Wed at 12:16pm

Venkatesh Chakravarthy
Gail and Iliah were writing regularly when Malini Parthasarathy was the editor of the centre page...now things have changed in The Hindu with the return of N. Ram...so is it fair if during the time they wrote regularly in The Hindu if I had named them as the stooges of that paper?
Wed at 12:20pm

Valar Mathi
The literary space that Kalachuvadu opened was in reaction to and in conjunction with the tendencies that developed in the mid 80s (which i know only thro' reading) in PADIGAL and reached its peak thro' NIRAPIRIHAI. From the first issue of Kalachuvadu (Kannan) one can notice an encounter with the above tendencies to depreciate them as 'intellectual' humbug.
Wed at 12:23pm

Valar Mathi
What seems to many as a 'democratic' gesture on the part of Kalachuvadu (Kannan) is nothing but an open and arrogant initiation of 'debates' that is more explicit in its series of interviews (beginning with SNR). In my opinion (and not only 'in my') Kannan is a good MBA who successfully 'digested' (வாதாபி ஜீரணோபவ!) those trends 'providing space' ... Read Morefor all sorts of views and opinions. One can interpret this as 'democratic opening', 'striping one's traditional base of readership' or else as a gesture of incorporating divergent views to suit one's agendas at the same instance gaining a credible image of being 'democratic'.
Wed at 12:31pm

Valar Mathi
My point was it is not right to compare Gail's and Iliah's contributions in THE HINDU with that of Sugirtharani's in Kalachuvadu. You never said them 'stooges of that paper' nor did i.
Wed at 12:38pm

Venkatesh Chakravarthy
In that sense...Sugitharani is also not a stooge of Kalachuvadu as you reduce her to be!
Wed at 12:53pm

Venkatesh Chakravarthy
She is just using the space which is available to her...The moment that closes for her I am sure that she would find other spaces.
Wed at 12:54pm

Valar Mathi
That wd be fine :) But i don't have much hope. For instance, what was her stance with regard to the short story by Su. Ra. which was a deliberate provocation and insult of dalit women (i don't exactly remember it's title ... vaguely remember it - "Pillai Keduthan Vilai" - or something)? When most dalit writers including Yazan Yadhi and Dalit Murasu condemned the short story she along with Ravikumar and a few others stood in defense of it openly!
Wed at 1:17pm

Venkatesh Chakravarthy
I have a lot of respect for people like Ravi Kumar despite what you may consider as their flaws...why should all Dalits speak in one monolithic voice and more over I do not wish to rush into any speedy conclusions about that Su. Ra. story. My memories are somewhat fogged regarding that and for the time being I cannot take you on that. Still I would give the benefit of the doubt to Ravi and Sugitharani.
Wed at 1:24pm

Valar Mathi
I am certainly not against 'using' spaces constituted in the process of development of public spheres. I hope you would agree that we should make such spaces as points of contestations. And i hope you won't deny that one should never forget the limits of such points and if one fails to take note of such limits the inevitable consequence - corruption.
Wed at 1:25pm

Venkatesh Chakravarthy
Well...Valarmathi...only now people like them are getting a space to make their voices heard...let us not be too hasty in our judgment...this is my humble plea! For almost a 100 years inspite of all the necessary dissent of those who heralded a Non-Brahmin politics there has been great deal of corruption in thought, word and deed. And for a long time it is people like SVR's and Kovai Gnanis who ruled the roost as if they had got everything right!
Wed at 1:48pm

Valar Mathi
I do agree that Dalit writers ( or any other marginalized community) don't have to be a monolithic bloc. In fact, they are not so. Adhavan Deetchanya is more or less aligned with CPM. N. T. Rajkumar, Nada. Sivakumar and a few others are aligned with CPI. RajGouthaman is a 'one man bloc'. A few are aligned with Sivagami - like Yazahan Adhi. Some are... Read More close with Dalit Murasu - like Azahgia Periyavan. And Madhivannan is a loner being Arundhadiyar. Am well aware of such things and have a good rapture with some. But i have lost hope of RaviKumar and Sugirdharani and such likes watching their responses and commitments in quite a number of issues. Anyway, you can have your own 'benefit of doubt'. :)
Wed at 1:49pm

Valar Mathi
Chaks, i can only apologize to YOU if my initial comments were somewhat offending to you. I do agree that it's a new generation of ppl who have risen up against all the odds. But, they are not the first generation ... i have in mind the generation of Rettai Malai Sreenivasan. And i hope you know what kinda damage he caused to Ambedkar's attempts ... Read Moreand how bitter he felt about it. And Periyar was bold enough to stand by Ambedkar then. But he was also fair enough not to mount an attack on R. M. Sreenivasan.
Wed at 2:02pm

Jamalan Jahir Hussain
அன்புள்ள வளர். பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களின் பின்னிரவு நிகழ்ச்சிகள் இப்படியாகத்தான் அமைந்துவிடுகின்றன. அதை இங்கு சுட்டிக்காட்டியிருந்த முறையும் குடிக்கலாச்சாரம் பற்றிய கருத்துக்களில் உள்ள தலித்துகளின் பார்வையும் நம்மை ஆழமாக சிந்திக்கத் தூண்டுபவை. மற்றபடி அங்கு நடந்த சம்பவங்கள் இதர பிரச்சனைகள் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. பொதுவாக தமிழ் அறிவுச்சூழலில் நிலவி வரும் இதுபோன்ற வருந்த தக்கநிகழ்ச்சிகள் என்பது மிகவும் கண்டணத்திற்குரியவை.
Wed at 2:05pm

Jamalan Jahir Hussain
தொடர்புடையது என்பதால் சொல்கிறேன், சென்றவருடம் குடிக்கலாச்சாரம் பற்றி ஒரு விரிவானக் கட்டுரை நான் எழுதியிருந்தேன். அது ஒரு தொகுப்பு நூலிற்காக நண்பர் கேட்டதால் எழதித் தந்தது. இன்னும் அது வெளிவரவில்லை. பதிவிடலாம் என்று உள்ளேன் அதில் நீங்கள் எனது கருத்தை படித்துக் கொள்ளலாம். அக்கட்டுரையில் நான் சாதிய அடிப்படையில் யோசிக்காத ஒரு புள்ளியை இக்கட்டுரைய... Read Moreாளர் தொட்டுச் செல்கிறார். அது மிகவும் முக்கியமானதாக எனக்குப் படுகிறது. இதை எழுதியவர் (சுகிரத்ராணிதானே) உண்மையான சில கேள்விகளை தலித் அல்லாதவர்களிடம் எழுப்பி உள்ளார். அதற்கு என்ன பதில் என்பதுதான் இந்த கட்டுரையின் முக்கிய அவதானமாக நான் கருதுவது.
Wed at 2:06pm

Valar Mathi
Well ... i think that's one possible way of approaching or choosing among divergent trends within dalit politics and other marginalized communities' political groupings. We don't have to take up a tirade against whom 'we' - am conscious that 'we' are not Dalits - think are pulling down the politics. But we should at least point out their misgivings... Read More not only to them but to the larger arena of political sphere. That's the reason i kept dumb in spite of knowing what happened in the event mentioned in the article. But i had to point out, that Sughirdarani writing about the event after some two months, that there was something behind such an attempt. And i didn't even mention it explicitly. Just noted down that some kinda power issue is involved between her and her former accomplices and dragging the dalit politics is only a mask for her.
Wed at 2:13pm

Valar Mathi
நன்றி ஜமாலன். கட்டுரையை எதிர்பார்த்திருக்கிறேன்.
Wed at 2:25pm

Valar Mathi
டிசே போதுமா இங்க கலாட்டா :))
Wed at 2:30pm

Elanko Muthulingam
வளர்,
'வெளியை'ப் பாவிப்பதில் எனக்கு உங்களைப் போலவே முன்பொரு காலத்தில் நிறைய விமர்சனமிருந்தது. இரவிக்குமார், ராஜ் கொளதமன் காலச்சுவடில் எழுதுவது குறித்தும், இரவிக்குமார் தலித்துக்கள் போன்ற விளிம்புநிலையினரைக் கீழாகப் பார்க்கு இந்தியா ரூடேயில் எழுதுவது குறித்து எனக்கு உவப்பில்லாததை முன்பு பதிவு செய்திருக்கின்றேன். ஆனால் முன்பு இருந்ததுபோல இறுக்கமான ந... Read Moreிலையில்லை எனவே நினைக்கின்றேன். சனாதனர்களும்/ஆதிக்கச்சக்திகளும் தொடர்வாசகராயிருக்கும் 'அவர்களுக்கான' வெளியில், விளிம்புநிலைக்காரர்கள் உரத்துக்கூறுவதற்கான அந்த 'வெளி'யை தமது கருத்துநிலை தளம்பாது பாவிப்பதை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையிலே நானின்று இருக்கின்றேன்.
Yesterday at 1:21am

Elanko Muthulingam
......
சுகிர்தராணி காலச்சுவடில் எழுதுவது குறித்து நீங்கள் கேள்வி எழுப்பியதுமாதிரி, மாலதி மைத்ரி கனடா வந்தபோது சக்கரவர்த்தி வீட்டில் சந்தித்தபோது, எப்படி மாலதி காலச்சுவடில் உங்களால் எழுதமுடிகிறது/ உங்களது நூற்களைக் காலச்சுவடால் பதிப்பிக்க முடிகிறது என வினாவியிருந்தேன். எனக்கு அவரது பதிலில் அவ்வளவு உடன்பாடில்லாதபோதும், இந்த 'வெளியை' ப் பாவிப்பதில் தவறில்லையென அவர் பதிலளித்ததாக நினைவு. அந்தவகையிலேயே சுகிர்தராணியை எடுத்துக்கொள்கின்றேன்.
....
Yesterday at 1:25am

Elanko Muthulingam
ஆனால் இதைவிட நகைச்சுவை என்னவென்றால், காலச்சுவடால் புத்தகம் வந்தால் வாசிக்கவே மாட்டோம் தீட்டென்று நினைத்து இங்கிருக்கிற கலகம் கூட்டம் பற்றியது. உதாரணமாய் இன்று ஈழத்தில் எவ்வித வசதியுமில்லாத ஒருவரின் நூலைக் காலச்சுவடு பதிப்பிக்கும்போது, எனக்கு அதை வாங்கி வாசிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் இதைத் தீட்டென நினைத்துப் புறக்கணிக்கும் கூட்டத்தை நினைத்து சிரிக்கத்தான் தோன்றுகின்றது.
Yesterday at 1:25am

Valar Mathi
இளங்கோ, பொதுவெளிகளாக எழுபவற்றில் பங்கேற்பதை முற்றிலுமாக மறுதலிப்பது என்ற கருத்தை நான் முன்மொழியவே இல்லை.// I am certainly not against 'using' spaces constituted in the process of development of public spheres. I hope you would agree that we should make such spaces as points of contestations. And i hope you won't deny that one should never forget the limits of such points and if one fails to take note of such limits the inevitable consequence - corruption.// இதுவே எனது புரிதல்.
Yesterday at 1:45am

Valar Mathi
இந்தப் புரிதலில் இருந்து நீங்கள் குறிப்பிடும் இரவிக்குமார் ராஜ்கௌதமன் ஆகியோர் காலச்சுவட்டில் எழுதியதை ஆதரித்தே வந்திருக்கிறேன். ஈழ எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவது குறித்த உங்கள் நோக்கையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சுகிர்தராணியின் பிரச்சினை முற்றிலும் வேறானது.
Yesterday at 1:48am

Valar Mathi
சுகிர்தராணியை அந்த வெளியை தலித் அரசியல் நோக்கில் பயன்படுத்துபவராக பார்க்க இயலவில்லை. அவரது கடந்தகால நடைமுறைகள் வைத்தும் குறிப்பாக இப்பிரச்சினையை முன்வைத்தும். இது முற்றிலும் இரண்டு நபர்கள் - குழுக்கள் தொடர்பான பிரச்சினை. லீனா - சுகிர்தராணி இருவரும் இணைந்து சில காரியங்களை செய்து வந்தனர் (போட்டியுடனும் பொறாமையுடனுமே).
Yesterday at 1:51am

Valar Mathi
இதில் இப்போது அவர்களுக்குள் கடுமையான பிளவு உண்டாகியிருக்கிறது. இது இரண்டு குழுக்களுக்கு இடையிலான சண்டையாகவும் 'கசமுச'வாக நடந்துகொண்டிருக்கிறது. லீனா - சுகிர்தராணி சண்டை காலச்சுவடு கண்ணன் x மனுஷ்யபுத்திரன் இருவருக்கிடையிலான நிழல் யுத்தத்தின் இன்னொரு சம்பவமாக மாறியிருக்கிறது அவ்வளவே. இதை நேரடியாக வெளிப்படுத்த இயலாமல் ‘தலித்' சாயம் பூசி எழுதுவதே எனது கோபத்திற்குக் காரணம்.
Yesterday at 1:55am

Valar Mathi
இங்கு நடக்கும் பகிர்வுகளைக் கண்டு சாட்டில் வந்த நண்பர் ஒருவர் குறிப்பிட்டதையும் சொல்லவேண்டும். கடந்த காலச்சுவடு இதழில் காசு. கண்ணன் ‘குடித்து அழிந்த மேதைகள்' பற்றி எழுதியபின் சுகிர்தராணியின் இக்கட்டுரையும் வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இரண்டிற்கும் எப்படி அவ்வளவு கணகச்சிதப் பொருத்தம்? சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிந்தபின் எழு... Read Moreதவேண்டிய அவசியம் என்ன? தனிப்பட்ட பகைகளைத் தீர்த்துக்கொள்ள அரசியல் கோட்பாட்டு சாயம் பூசுவதைக் காட்டிலும் வெறுப்பிற்குரிய விஷயம் என்னைப் பொருத்த அளவில் வேறு எதுவும் இல்லை :(
Yesterday at 2:01am

Venkatesh Chakravarthy
I am not some kind of a wrathful God Valarmathi who is demanding an apology from you. It is immaterial whether you want to tender or an apology or not. In fact, it is rather irrelevant to our discussion. Somehow, I do not wish to sit on judgment on what people like Sugirtharani do, and anybody who does so seems to be barking up the wrong tree. That's all.
Yesterday at 10:12am

Valar Mathi
Mr. Chakravarthy, i had good respects for you, but i never approached you as some sort of 'wrathful god'. Of course, my gesture has no relevance to the discussion and i now feel you are unworthy of it. You started the discussion, with a much 'relevant' reference' [calling me male chauvinist and fascistic] and closing it calling me a "dog" 'barking ... Read Moreat the wrong tree'. Since you have nothing to say about my explanations and since it seems that your approach is to 'take on me' it is perfectly understandable. Anyway, can you please guide me to the 'right' tree instead of barking at me?

No comments: