Blogger: சசியின் டைரி - Post a Comment
கார்த்திக்...
---பாபா, கமண்ட் போட்டு ஒத்துக்கொள்வதற்கு நன்றி ;---
என்ன ஒத்துக் கொண்டேன்?
ஹிந்துவில் வரும் எல்லாக் இடுகைகளும் மோசம் என்றா? அப்படிப்பட்ட புரிதல் வந்தது என்றால், இல்லை என்று சொல்லிவிடுகிறேன்
சசி,
இப்பொழுது தான் ஹிந்து குறித்து உங்களுக்கு புரிகிறது போலும் ?
இந்தியர்களை வெறுக்கும் நியூ யார்க் டைம்ஸ்; தமிழர்களை வெறுக்கும் அவுட்லுக்; குப்பையை போடும் டைம்ஸ் ஆஃப் இந்தியா -- என்று எல்லா நாளிதழ்களைக் குறித்தும் (பதிவர்களைக் குறித்தும்தான்) குற்றச்சாட்டுகள் அம்பலப்படுகின்றன.
அதற்காக நான் எழுதுவதை மட்டும்தான் படிப்பேன் . பிடித்த கருத்துகளைத்தான் வாசிப்பேன் என்று விட்டுவிட முடியாது.
குறைந்தபட்சம் அதற்காகவாவது நான் பல்லவி ஐயருக்கு நன்றி சொல்லி விடுகிறேன்
பெரும்பாலாக ஜனநாயகக் கட்சி (இடது சாரி?) சித்தாந்தமுடைய பாஸ்டன் க்ளோபில் கூட வலது சாரி (குடியரசு) சார்புடைய பத்தி எழுத்தாளர் ஒருத்தர் (ஒருத்தரே ஒருவர்) எழுதி வருகிறார்.
அந்த மாதிரி மாற்றுக் கருத்துகளை மட்டுமே கொண்ட இதழாக இருந்தாலும் எப்பொழுதாவது இன்னொரு பக்கத்தை விவரிப்பார்கள் என்னும் நம்பிக்கை கொன்டும்; மாற்றுக் கருத்துகளை உணர்வதற்காகவும் வாசிக்க கிடைப்பதையெல்லாம் முடிந்தவரை வாசிப்பது பழக்க தோஷமாகிவிட்டது :)
-------
திபெத் குறித்த இடுகை ஹிந்து நாளிதழ் குறித்து திசை திரும்புவது குறித்து :((((
கார்த்திக்,
தொடர்பான என்னுடைய முந்தைய பதிவுகள்:
1. Unsettling history of assassinations (Rajiv et al) « Snap Judgment
2. ஒரு கதை; ஒரு புத்தகம்; இரு தலைவர்கள் - விடுதலை தராத புலிகள்
3. ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை - தமிழ்நாடு தமிழனின் பார்வை
4. மாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை மற்றும் திருமாவளவனுக்கு ஆதரவாக தொடர்பாக
இவற்றையும் வாசித்து்து, தெளிவுறவைத்தால் பயன்பெறுவேன்.
சித்தாந்தம்- சைவ இதழ் தொடக்கம்
5 hours ago
No comments:
Post a Comment